IND vs SL 2nd T20 போட்டியில் அறிமுக ஆட்டத்தில் விளையாடிய Rahul Tripathi பாய்ந்து பிடித்த Catch, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.#INDvsSLHowzat #OneindiaHowzat